இரட்டைப்பட்டம் இன்று (13.11.2013) வரிசை எண் 23 ல் விசாரணைக்கு வருகிறது.
இன்று (13.11.2013) இரட்டைப்பட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசராணைக்கு வருகிறது.மேலும் வரிசை எண்
23-ல் விசாரணைக்கு வருவதால் மதியத்துக்குள் விசாரிக்கப்படும்.இன்றாவது வழக்கு முடியுமா?நம்பிக்கையோடு காத்திருப்போம்.
No comments:
Post a Comment