இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 35ல்
விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம்வழக்கு சரியாக பிற்பகல் 2.25க்ககு அதன்
எல்கையை தொட்டது. அதற்கு முன்னும், பின்னும் ஒரு பெரிய குழு விசாரணை
நிலுவையில் இருந்ததால் வழக்கம் போல் வருகிற 30.10.2013- புதன்கிழமை
இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நாளை நிறைவடையும் என நம்பிக்கையுடன் இருந்த
பதவி உயர்வு ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். இதை வைத்து மெகா
சீரியல் வெளியிட்டால் நல்லா இலாபம் கிடைக்கும் என்பதே இப்போதைய பேச்சு.
பொறுத்திருப்போம் புதன்கிழமை வரை.
தகவல் பரிமாற்றம்: தோழர் கலியமூர்த்தி விழுப்புரம்.
No comments:
Post a Comment