சென்னை உயர்நீதி மன்றத்தில்
இரட்டைப்பட்டம் மீண்டும் இன்று
(24.10.2013 ) விசாரணைக்கு வருகிறது. பட்டதாரி இடமாறுதல் மற்றும் புதிய
பணியிடங்களுக்கு நீயரசர் தடை உத்தரவு வழங்கி உள்ளதால்
எந்த பணியிடமும் நிரப்ப
முடியாத நிலை உள்ளது. TET RESULT விரைவில் வெளியிடும் நிலையில் இரட்டைப்பட்டம் வழக்கு
முடிந்தால் அல்லது தடை உத்தரவை நீக்கினால் மட்டுமே இடமாறுதல் மற்றும் புதிய பணியிடங்களுக்கு தடைநீங்கும் எனவே இன்று விசாரணைக்கு வரும் என்ற ஆவலோடு இருப்போம்...
No comments:
Post a Comment