'அக்கரை’ சேர்க்கும் 'அக்கறை’ பாட்டி!http://bit.ly/H7kdPr
எளிய மனிதர்களின் எதிர்பார்ப்பில்லாத தியாகங்கள்தான், இந்த இயந்திரமய உலகிலும் மனித வாழ்க்கையை மலர்த்திக் கொண்டிருக்கின்றன. 78 வயது மூதாட்டி ரத்னாபாய்... அப்படி ஓர் எளிய மனுஷி! தள்ளாத வயதிலும், கைகளையே துடுப்பாக மாற்றி, கிட்டத்தட்ட ஐநூறு பேரை தினமும் தன் படகில் ஏற்றிக் கரை சேர்த்துக் கொண்டிருக்கிறார்!
அவள் விகடனில் வெளிவந்த சிறப்பு கட்டுரையை முழுமையாக படிக்க க்ளிக் செய்க.. http://bit.ly/H7kdPr

No comments:
Post a Comment