மும்பை: இந்திய அணியின் மாஸ்டர்
பேட்ஸ்மேன் சச்சின் (40), ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில்
உலக சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே ஒரு நாள்
போட்டிகளில் தனது ஓய்வினை அறிவித்தார்.
இந்நிலையில் 200-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க
உள்ளார். இதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனை
படைக்க உள்ளார். இந்நிலையில் 200-வது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் டெஸ்ட்
போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment