நண்பர்களே கொஞ்சம் யோசியுங்க!
இடைநிலை ஆசிரியர்களுக்கு கல்வித்தகுதி 10ம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு என்று மூன்று நபர் குழு கூறியுள்ளது. இதனை எந்த ஆசிரியர் சங்கங்களாவது மறுப்பு தெரிவித்து நடவடிக்கைகள் எடுத்ததா???????
மூன்று நபர் குழுவின் அறிக்கையை அரசிடமிருந்து வாங்கி அதிலுள்ள தவறான தகவல்களை கண்டுபிடித்த (தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்) T.A.T.A வின் பொதுச் செயலாளர் திரு.செ.கிப்ஸன் அவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்...
இத்தோடு மட்டும் நில்லாமல் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை நீதி மன்றம் மூலமோ அல்லது வேறு வழியிலோ பெற்றுத்தர நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள SSTA பொதுச்செயலாளர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அறிக்கையில் தவறு இருக்க நாம் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல் என பல போராட்டங்கள் நடத்தி பயன் என்ன ?
இடைநிலை ஆசிரியர்களின் கல்வித்தகுதி 10,+2,டிப்ள்மோ என்பதை அரசுக்கு தெளிவுபடுத்தி டிப்ள்மோ கல்வித்தகுதிக்கு வழங்கப்படும் ஊதியம் என அரசு கடித எண்:41541/சிஎம்பிசி/2013 நாள் 20.08.2013 இல் தெரிவித்துள்ளவாறு 9300-34800+4200 என்ற ஊதியத்தினைப் பெற அனைத்து ஆசிரியர் சங்கங்களும் ஒன்றுபட்டு முயற்சி எடுக்க வேண்டும் என்பதே அனைத்து இடைநிலை ஆசிரியர்களின் ஏக்கம்..

No comments:
Post a Comment