சவுரப் சுவாமி தெரிவித்தார்.நெல்லை மண்டல பி.எப்., கமிஷனர் சவுரப் சுவாமி அறிக்கையில் கூறியதாவது, தொழிலாளர் ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர்வாழ், மறுமணம் செய்யா சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் உயிர்வாழ் சான்றிதழ், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர்வாழ் சான்றிதழ், மறுமணம் செய்யா சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.சான்றிதழ் படிவங்களை தாங்கள் ஓய்வூதியம் பெறும் பாங்கில் நவம்பர் 30 க்குள்அளிக்க வேண்டும். உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களின் ஓய்வூதியம் ஜனவரி 2014 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். சான்றிதழ் படிவங்களை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு பி.எப்., கமிஷனர் சவுரப் சுவாமி தெரிவித்தார்.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
October 25, 2013
பி.எப்., ஓய்வூதியர்கள் நவ.30க்குள் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுரை.
சவுரப் சுவாமி தெரிவித்தார்.நெல்லை மண்டல பி.எப்., கமிஷனர் சவுரப் சுவாமி அறிக்கையில் கூறியதாவது, தொழிலாளர் ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர்வாழ், மறுமணம் செய்யா சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் உயிர்வாழ் சான்றிதழ், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர்வாழ் சான்றிதழ், மறுமணம் செய்யா சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.சான்றிதழ் படிவங்களை தாங்கள் ஓய்வூதியம் பெறும் பாங்கில் நவம்பர் 30 க்குள்அளிக்க வேண்டும். உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களின் ஓய்வூதியம் ஜனவரி 2014 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். சான்றிதழ் படிவங்களை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு பி.எப்., கமிஷனர் சவுரப் சுவாமி தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment