scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

September 12, 2013

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்விக் கடன்

மத்திய அரசு 40 சதவீதம் அல்லது அதற்கும் மேல் உடல் குறைபாட்டுடன் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான கடன் வழங்கப்படுகிறது.சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல்
துறையின் கீழ், 'தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேன் நிறுவனம் இதற்கான செயல்படுகிறது.பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் சென்று படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும் கல்விக் கடனாக வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கான மாணவர்களிடம் ஆண்டுக்கு 4 சதவீத வட்டியும், மாணவியரிடம் 3.5 சதவீத வட்டியும் வசூலிக்கப்படும்.மேலும் விவரங்களுக்கு www.nhfdc.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

No comments:

Post a Comment