சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு அளிக்ககோரிய மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி
தேர்வில் விலக்கு கோரிய மனுவை இன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்துகொண்ட18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு
தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டு என்று உயர்நீதிமன்றத்தின்
156 பேர் மனு தாக்கள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment