சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இளநிலை பட்டப் படிப்பு (2013 மே) தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஆக.7) வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணைய தளங்களில் புதன்கிழமை இரவு 8 மணி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
August 07, 2013
சென்னை பல்கலை. தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment