scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 31, 2013

கணித பாடம் கற்க இலவச மென்பொருள் - இனி கணிதம் இனிக்கும்

  கணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் 
மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது 
பரீட்சையை எதிர்கொள்ள முடியும். ஆனால் கணிதபாடம் அவ்வாறு 
இல்லை ஆசிரியர் வகுப்பறையில் கற்பிக்கும் போது முழுமையாக 
விளங்கி கொண்டாலே அந்த பாடம் இனிக்கும் இல்லாவிட்டால் 
கசக்கும்; 
                இன்று கணித பாடத்தினை மாணவர்கள் சுயமாக கற்க பல 
இணைய தளங்களும் கணினி மென்பொருட்களும் வழிசெய்கின்றன.

 அந்த வகையில் மென்பொருள் உருவாக்கத்தில் கொடிகட்டி பறக்கும் 
MICRO SOFT மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள 
வகையில் இலவசமாக MICRO SOFT MATHEMATICS மென்பொருளை 
வெளியிட்டுள்ளது.


இதன் சிறப்பு 
கணித பாடத்தின் அடிப்படை கணிதம், எண்கணிதம்,திரிகோணகணிதம் 
வரைபு , புள்ளிவிபரம் என முழு பாட அலகினையும் கொண்டுள்ளது.
மிக இலகுவாக கையாள கூடிய வசதி உள்ளது அத்துடன் 
வினாக்களுக்கான விடையினை படிமுறை படிமுறையாக தருகிறது.
கணித குறியீடுகள் மற்றும் அளவீடுகைளை பயன்படுத்த சிறிய 
விசைப்பலகை உண்டு.
வரைபினை வரைய தேவையான சகல வசதியும் உள்ளன. 
அளவீடுகளை  மாறிக்கொள்ளும் வசதி உண்டு; 

இந்த மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்பட
வல்லது;
தரவிறக்க 

No comments:

Post a Comment