scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 06, 2013

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட முடிவு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச்செயலர் ஈஸ்வரன், நாகையில் கூறியது, ஆசிரியர்களின் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்.25-ம் தேதி சென்னையில் மெகா பேரணி நடத்திடவும், பல்வேறு இடங்களில் குழுவாக பிரிந்து மறியல் போராட்டம் நடத்தவும் தீ்ர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். உடன் காமராஜ் உள்ளிட்‌ட நிர்வாகிகள் இருந்தனர்.

No comments:

Post a Comment