இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல்
அமர்வில் 4வது வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட்
22ந்தேதி வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும்
கேட்ட நீதபதிகள் விசாரணையை வருகிற 22.8.2013 ஒத்திவைத்தனர்.
இன்று இன்று நடைபெற்ற விசாரணை 5 நிமிடங்கள்
மட்டுமே நடந்ததது என்றும், இந்த வழக்கு வருகிற 22.8.2013 அன்று விரிவாக
நடக்கவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment