scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 23, 2013

உடனடித் தேர்வு எழுதிய 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


உடனடித் தேர்வு எழுதிய 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், மறுகூட்டல் கோரி, இன்று முதல், 26ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் கூறியிருப்பதாவது
: மாணவர்கள், எந்த ஒரு பாடத்திற்கும், மறுகூட்டல் கோரி, விண்ணப்பிக்கலாம். www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக, மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு, தலா, 305 ரூபாயும், இதர பாடங்களுக்கு, தலா, 205 ரூபாயும், கட்டணமாக செலுத்த வேண்டும். 27ம் தேதிக்குள், வங்கியில், கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இவ்வாறு, இயக்குனர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment