scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 28, 2013

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் 1ல் 2 மார்க் போனஸ், தாள் 2ல் 1மார்க் போனஸ்.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவனங்களோடு 02.09.2013 அன்றுமாலை 05.00 மணிக்குள் டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும்.
தாள் 1ல் இரண்டு கேள்விகள் தவறாக கேகப்பட்டதால் 2 மார்க் போனஸாகவும்,
தாள் 2ல் ஒருகேள்வி தவறாக கேகப்பட்டதால் 1 மார்க் போனஸாகவும் TRB வழங்க உள்ளது.
TRB வெளியிட்டுள்ள விடைகளின் ஏதேனும் தவறுகள் இருக்கும் எனில் உங்கள் ஐயங்களை சரியான காரணங்களுடன் கீல் உள்ள comment box-ல் பதிவு செய்யவும்.உங்களது சரியான விடைகள் சரிபார்க்கப்பட்டு ஆசிரியர்குடும்பம் மூலமாக TRB -க்கு அனுப்பப்படும்.

No comments:

Post a Comment