பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில்
தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும்
மாணவர்களுக்கு காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை.தற்காலிக
மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்: பள்ளிக்கல்வித்துறை
செயலர்.
பிளஸ் 2 மதிப்பெண் சான்று 10 நாட்களில்
வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா. சென்னையில் பிளஸ் 2 தேர்வு
குறித்த பள்ளிக் கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. மறுமதிப்பீடு,
மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தால் விடைத்தாள்நகல் உடனே கிடைக்க புதிய
ஏற்பாடு. விண்ணப்பித்த ஒரு மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரத்திற்குள்
விடைத்தாள் நகல் கிடைக்கும்.
No comments:
Post a Comment