இன்றைய ஆசிரிய பணியில் உள்ள இச்சமுதாயமே......................
வீருகொள்,
தட்டிக்கேள்,
தர்ம வழியில் நட,
கையூட்டு தவிர்,
தைரியம் கொள்,
உன் மனசாட்சி படி நட,
சேவை மனப்பான்மை கொள், சகோதரத்துவம் பெறு,
உன் முன் உ ள்ள மாணவர்கள் நாளைய தலைமுறை,
கல்வியுடன் நல்லொழுக்கம்,
பணிவு,
மரியாதை, நாட்டுப்பற்று.............
போன்றவற்றை கற்றுக் கொடுக்க மறவாதே!
இளைஞர் தினம் உனக்கே ! வாழ்த்துக்களுடன் என்றும் சேவையில் இள.ஹரிஹரன்.
"இளைஞர்களே! உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்'- இவை வீரத்துறவி விவேகானந்தரின் எழுச்சிமிகு வார்த்தைகள்.
No comments:
Post a Comment