scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

December 18, 2014

கல்வி தொடர்பான மாநில கருத்தரங்கு இன்று தொடக்கம்

வகுப்பறைகளில் கல்வி தொடர்பான 2 நாள் மாநில கருத்தரங்கு சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. வகுப்பறைகளில் சிறந்த கல்வி முறைகள் மூலம் 21-ஆம் நூற்றாண்டின் குடிமக்களாக குழந்தைகளை உருவாக்குவது என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் என 210 பேர் இந்த கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.

No comments:

Post a Comment