5% மதிப்பெண்
தளர்வு மூலம் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்றுள்ள திரு பாரதிராஜா
என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர்
5%மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றிபெற்றுள்ளார்.
தற்போது பாண்டிச்சேரி
அரசுவெளியிட்ட SC/ST ஆசிரியர் பட்டியலில் 90க்கு மேல் பெற்றவர்களை கொண்டு
ஆசிரியர் பணியிடம்நிரப்ப அறிவிப்பு இருந்தது மேலும் 90 க்குமேல்
பெற்றவர்கள் பட்டியலில் இடம்
பெற்றுஇருந்தனர். இதனால் ஆசிரியர் நியமனத்தில்தமிழ் நாடு அரசை பின்பற்றும்
பாண்டிச்சேரிஅரசு வெளியிட்ட பட்டியலில் 5%மதிப்பெண் தளர்வுடன் இல்லை.
எனவேஇந்த பணியிடங்களுக்கு இடைக்கால தடைவிதிக்க கோரியிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றம்பாண்டிச்சேரி பள்ளி கல்வித்துறை
மற்றும் தமிழ் நாடுஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றிற்கு பணியிடங்கள்
நிரப்புவதற்கு இடைக்காலதடை விதித்து நோட்டிஸ்
No comments:
Post a Comment