scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

November 30, 2014

தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு CRC நாட்கள் பள்ளி வேலை நாள்களாக சேர்க்கப்படுமா ?

தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு முதலில் 210 வேலை நாட்களும் 10  Crc  நாட்களும் சேர்த்து 220  வேலை நாட்களாகக் கணக்கிடப்பட்டது. ஆனால் சென்ற ஆண்டு Crc கூட்டத்தில் 40% ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு அந்த crc நாட்கள் பள்ளி வேலை நாள்களாகச் சேர்க்கப்படவில்லை. பள்ளி 220 நாட்கள் செயல்பட்டது.
           தற்போது முன்பு போல் Crc கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்கின்றனர்.எனவே crc நாட்களை பள்ளி வேலை நாள்களாக அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். புயல் மழைக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட தற்போது அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் Crc நாட்களை பள்ளி வேலை நாட்களாக அறிவித்தால் உதவியாக இருக்கும். ஆசிரியர் சங்கங்கள் இதனை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய முயற்சி செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment