scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 27, 2014

TNTET PAPER-2- இறுதிப்பட்டியல் உங்கள் rank அறிந்துகொள்ள உதவும் வகையில் EXCEL வடிவில்


இறுதிப்பட்டியலை EXCEL வடிவில் தரவிறக்கம் செய்து நமது விருப்பப்படி மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைப்படுத்துவதன் மூலம் ஒருவர் பெற்ற மதிப்பெண் கொண்டு அவர் மாநில அளவில் பெற்றுள்ள இடத்தை ஓரளவு தெரிந்து கொள்ள முடியும்...

மேலும் இதைக்கொண்டு நாம் நமது மாவட்டத்தில் வெய்ட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் எந்த இடத்தில் (RANK) இருக்கிறோம் என்று அறிந்து கொள்ளமுடியும்... அதற்க்கு செய்ய வேண்டியவை..

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வரிசை எண் கொடுக்கப்பட்டுள்ளது இதனைக்கொண்டு நாம் நமது மாவட்டத்தில் உள்ள நண்பர்களின் மதிப்பெண்களை மட்டும் பெற்று ஒப்பிட்டுக்கொள்ளலாம்...

எடுத்துக்காட்டாக ஒருவரது எண் 13TE20152586 என்றால் இதில் 13TE விடுத்து அடுத்து வரக்கூடிய 20 என்ற என் அவரது மாவட்டத்தை குறிக்கும் எண்
(20 = மதுரை மாவட்டம்)






இறுதிப்பட்டியலை EXCEL வடிவில் தரவிறக்கம் செய்ய கீழே உள்ள பாடங்களில் சொடுக்கவும்...

DSE (பள்ளிக்கல்வி துறை) க்கான பட்டியல்



DEE ( தொடக்ககல்வி துறை) க்கான பட்டியல் 





இதில் தங்கள் வரிசையை தெரிந்து கொள்ளவது எப்படி...
முதலில் excel file தரவிறக்கம் செய்து கொள்ளவும்...

அடுத்து நாம் மற்றம் செய்யவேண்டியது RollNo மற்றும் Total Weightage as per GO 71 பகுதியில் மட்டும் தான்


பின்பு Weightage குறிப்பிடப்பட்டிருக்கும் அட்டவணை பகுதியில் I என்பதின் மேல்மட்டும் கிளிக் செய்து படத்தில் கட்டியது போல் SORT & FILTER ஐ கிளிக் செய்து SORT LARGEST TO SMALLEST என்பதை கிளிக் செய்தால் மதிப்பெண்கள் வரிசைபடுத்தப்பட்டு விடும்



அதன் பின்பு B என்ற அட்டவணை பகுதியின் மீது மட்டும் கிளிக் செய்து

SORT & FILTERபகுதிக்கு சென்று SORT A TO Z என்று கொடுக்கவும்






அப்பொழுது The operation ……Merged cells to be identically sized 





என்று வந்தால் மட்டும் CTRL + A கொடுத்து அனைத்து செல்களையும் FORMAT செய்யவேண்டும் அதற்க்கு படத்தில் கட்டிய முறையை பின்பற்றவும் இல்லை எனில் உங்களுக்கு தேவையான தகவல் நேரடியாக கிடைத்துவிடும்...

அதன் பின்பு நீங்கள் உங்களது மாவட்ட எங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற எண்களை நீக்கிவிட்டு உங்களது மாவட்டத்தில் உங்கள் வரிசையை (RANK) தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment