தஞ்சை மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் திரு.கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கூட்ட முடிவில் மாநில தலைவர் அவர்களிடம் இ.நி.ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்டெடுக்க மீண்டும் டிக்டோஜாக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதாக மாநிலத் தலைவர் தெரிவித்தார்..
கலந்தாய்வு வேண்டி போராட்டம், அரசின் பள்ளி மூடுவிழா தீவிரம், முறைகேடான மாறுதல் கலந்தாய்வு, எந்த ஆண்டும் இல்லாத அளவில் அரசியல் வாதிகளால் நடத்தப்பட்ட கலந்தாய்வின் அவலம் இதை எதிர்த்து குரல் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் 2 மாதங்கள் உருண்டோடிவிட்டது..
இந்த சுற்று டிக்டோஜாக்கை கூட்ட வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினுடையது..
மீண்டும் டிக்டோஜாக்கை கூட்ட அனைத்து இயக்கத்தின் மாநில பொறுப்பாளர்களையும் மீண்டும் தொடர்புகொண்டு விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று நமது பொறுப்பாளர்களுக்கு உறுதியளித்தார்.

No comments:
Post a Comment