ஆசிரியர் தகுதித்தேர்வு இறுதிப் பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும்?
TNTET தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின்
இறுதி பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள்
தெரிவிக்கப்படுகின்றது.இறுதி பட்டியலில் 10736 பட்டதாரி ஆசிரியர்களும் 4356
இடைநிலை ஆசிரியர்களும் இடம் பெறுவார் என தெரியவருகின்றது.உடனடி முடிவினை
பெற கீழே உள்ள LINK ஐ கிளிக் செய்து எப்பொழுதும் தொடர்பில்
இருங்கள்....
No comments:
Post a Comment