scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 14, 2014

2013 - 2014 ம் ஆண்டில் சாதித்த பள்ளிகளுக்கு பரிசு வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

2013 - 2014 ம் ஆண்டில் சிறந்து விளங்கிய பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா பள்ளிகல்வித்துறை செயலாளர் திருமதி. சபீதா தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது... சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கினார்...   விழாவில்   2013-2014ம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய நடுநிலைப்பள்ளிகளுக்கு தமிழக அரசின் கேடயம் வழங்கப்பட்டது.  2013-2014 ம் ஆண்டில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில்  100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.    விழாவில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தொடக்ககல்வித்துறை இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர், SSA    இயக்குனர் மற்றும் துணை இயக்குனர்கள் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment