மத்திய
அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி
மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி
உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை
7
சதவீதம் உயர்த்த மத்திய
அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான
அறிவிப்பு விரைவில் மத்திய
மந்திரிசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள்
தற்போது 100 சதவீத அகவிலைப்படி பெற்று
வருகின்றனர்.தற்போது
7 சதவீதம் உயர்த்தப்படும் பட்சத்தில் அது 107 சத வீதமாக
உயரும்.scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment