18.06.2014-அன்று நடந்து முடிந்த தொடக்கக் கல்வி துறைக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பதவியுர்வு கலந்தாய்வில் பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்ககளை காட்டுவதற்கு முன்னரே மாவட்ட மாறுதல் மூலம்
பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர் .
கலந்தாய்வுக்கு முன்னரே பணியேற்ற- பணிமாறுதல் ஆணைகளை இரத்து செய்து பதவியுர்வு வழங்க கோரிய வழக்கு இரு தினங்களில் விசாரணைக்கு வருகிறது .
No comments:
Post a Comment