scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

May 09, 2014

+2 முடிவு: ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவி 1193 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தார்

1)கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுஷாந்தி, 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தார்.
2)தருமபுரி மாணவி அலமேலுழ 1192 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
3)நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவி துளசி ராஜன் 1191 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment