2013 ஆம் ஆண்டு 82- 89 நெஞ்சில் பாலை இல்லை அமுதத்தை வார்த்திருக்கிறது நீதிமன்ற தீர்ப்பு.
அதே சமயம் ஏற்கனவே CV முடித்தவர்களில் பலருக்கு weightage குறைவதால் அவர்களுக்கு திடீரென சோதனை ஏற்பட்டுள்ளது.பொதுவாக அனைவருக்கும் weightage குறையவே செய்திருக்கிறது.ஆனால் குறையும் அளவு 7 மதிப்பெண்களுக்கு மேல் குறையும் போது ஒரு வித பயம் தொற்றி கொள்கிறது.
அதற்குள் எக்காரணத்தை நாமே ஒரு முடிவுக்கு வரவேண்டியதில்லை.அரசின் அடுத்த move, இந்த புதிய weightage முறையினால் பாதிக்கப் பட்டோரின் மேல்முறையீடு போன்றவை வரும் நாட்களில் எவ்வித விளைவை ஏற்படுத்தும் என்பது யாரறிவாரோ?
new weightage கணக்கிடும் முறை
முதலில் தாள் இரண்டுக்கு கணக்கிடும் முறை குறித்து காணலாம்
முதலில் உங்களின் +12 மதிப்பெண்
உதாரணமாக 1050, 1050/1200*100=87.5 87.5/100*10=8.75
பட்டம் 52% so 52/100*15=7.8
பட்டயம் 86% 86/100*15=12.9
TET 102 102/150*100=68 68/100*60=40.80
TOTAL 70.25.
தாள் 1 க்கான வழிமுறை
+12 மதிப்பெண் 1050 1050/1200*100=87.5 87.5/100*15=13.25
பட்டயம் 86% 86/100*25=21.5
TET 91 91/150*60=36.4
TOTAL 71.15
இறைவனின் அருளால் எல்லோருக்கும் பணி கிடைக்க வேண்டி கொள்வோம்.
அன்புடன் மணியரசன்.
No comments:
Post a Comment