விருப்பமும் ஆர்வமும் உள்ள ஆசிரிய சகோதரர்கள் கலந்து கொள்ளலாம்.அமுதன் தாரா, ராபர்ட் கிங்ஸ்லீ,
உமாபதி, பிரசாத் மற்றும் காளீஸ்வரன் அமீர் உள்ளிட்டோருடன் இணைந்து முகநூல்
ஆசிரியர்களின் சந்திப்பு ஒன்றை கரூர், சேலம், ஈரோடு அல்லது நாமக்கல்லில்
ஏற்பாடு செய்யலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள நண்பர்கள் இணைந்து
கொள்வோம். நண்பர்களின் இணைவு, இருப்பிடம் உள்ளிட்டவற்றை அறிந்து சந்திப்பிற்கான இடம் முடிவு செய்து கொள்ளலாம்.
நண்பரின் முயற்சி வெல்லட்டும்.ஆசிரியர்குடும்பத்தின் வாழ்த்துக்கள்.
மேலும் விவரங்களுக்கு
வே. அண்ணாதுரை – நாமக்கல் – 9787743454
நண்பரின் முயற்சி வெல்லட்டும்.ஆசிரியர்குடும்பத்தின் வாழ்த்துக்கள்.
மேலும் விவரங்களுக்கு
வே. அண்ணாதுரை – நாமக்கல் – 9787743454
No comments:
Post a Comment