தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக மோகன்
வர்க்கீஸ் நியமிக்கப்படுகிறார். தற்போதைய தலைமைச் செயலாளர் ஷீலா
பாலகிருஷ்ணன் இம்மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து இவர்
நியமிக்கப்படுகிறார். மோகன் வர்கீஸ் தற்போது சுற்றுசூழல் மற்றும் வனத்துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
No comments:
Post a Comment