இன்று(26.03.2014) நாமக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் தொடக்கக் கல்வித் துறை
உள்ளிட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கும் தேர்தல் பணி சார்ந்து கூட்டம் நடை
பெற்றது.
அக்கூட்டத்தில் அந்தந்த துறை அலுவலர்களுக்கு அந்தந்த துறை தலைமை மூலமே தேர்தல் பணிக்கான உத்தரவு வழங்கப்படும்,தொடக்கக் கல்வித் துறைக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் தேர்தல் பணிக்கான உத்தரவு வழங்குவார், தேர்தல் பணி ஆணையை பெற மறுப்பது, தேர்தல் பணிக்கு செல்ல மறுப்பது போன்றவற்றிற்கு FIR-பதிவு செய்திடல் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும்,
தேர்தல் பணியில் தொடர்புள்ள அலுவலர்கள் அவசர அவசியம் கருதி ஒரு நாள், இருநாள் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் மருத்துவ விடுப்பு எடுக்கும் பட்சத்தில் தனியரின் மருத்துவ விடுப்பு தொடர்பாக மருத்துவ குழுவிற்கு அனுப்பப்படும் என்றும்,
மூன்று நாட்கள்பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும், தேர்தல் பணிக்கு முந்தைய தினம் பணிபுரிய வேண்டிய வாக்குசாவடிக்கு செல்ல பணி உத்தரவு மற்றும் பணி புரியும் வாக்குச் சாவடியிலே வாக்களிக்க ஏதுவாக அதற்கான படிவமும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பெண்களுக்கு அவரவர் பாராளுமன்ற தொகுதிக்கு உள்ளாகவே, இயன்றவரையில் வசிக்குமிடத்திற்கு அருகாமையில்பணி உத்தரவு வழங்கிட நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தெரிதெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment