இரட்டைப்பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம் செய்ய அடுத்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.
இரட்டைப்பட்டம் செல்லாது எனவும்,பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி
மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமே தகுதியானது என உயர்நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ள நிலையில் இரட்டைப்பட்டம்
பெற்று பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம் செய்ய அடுத்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.
திங்கள் கிழமை இரட்டைப்பட்டம் தீர்ப்பு நகல் வெளியிடப்படும்.
தீர்ப்பின் நகல் கிடைத்ததும் ஆசிரியர்கள் சிலர் வழக்கு தொடாரவுள்ளதாக தகவல்.
No comments:
Post a Comment