scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

February 28, 2014

டிட்டோஜாக் உயர்மட்டக் குழுக் கூட்டம் மார்ச் 3க்கு பதிலாக 4ந்தேதி கூடுகிறது

டிட்டோஜாக்கின் உயர்மட்டக்குழுக் கூட்டம் ஏற்கனவே மார்ச் 3ந்தேதி கூடுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் அக்கூட்டம் மார்ச் 4ந் தேதி கூடும் என  டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் முடிவாற்றி
உள்ளதாக டிட்டோஜாக்கின் உயர்மட்டக்குழு உறுப்பினரும்  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான  செ.முத்துசாமி அவ்ர்கள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment