மார்ச் 2014ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
எழுதவுள்ள மாணவ / மாணவியர்களின் தேர்வு எண் மற்றும் பெயர் பட்டியல்
WWW.TNDGE.IN என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட USER ID /
PASSWORDஐ
கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment