scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

February 22, 2014

தொடக்கக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 22.02.2014 அன்று காலை 10மணிக்கு நடைபெற உள்ளது

DEE - 2011-12 UPGRADED 65 MIDDLE SCHOOLS HM POSTS - PROMOTION COUNSELING WILL BE HELD ON 22.02.2014 @ CONCERN DISTRICTS @ 10AM REG PROC CLICK HERE...

2011 - 12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 65 நடுநிலைப்பள்ளிகளில் தொடக்கக்கல்வித்துறையின் கிழ் உள்ள 55 நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வும், அதனால் ஏற்படும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்குமான கலந்தாய்வு, 01.01.2013 தேதிய பேணலின் அடிப்படையில் நாளை(22.02.2014) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி பதவி உயர்வு குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. 

No comments:

Post a Comment