scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

January 05, 2014

பணிக்கால விடுப்புகளும்,ஊதியமும்

1.தற்செயல் விடுப்பு  -  முழுஊதியம்&படிகள்
2.சிறப்பு தற்செயல் விடுப்பு  -  முழுஊதியம்&படிகள்
3.கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு  -  முழுஊதியம்&படிகள்
4.மகப்பேறு விடுப்பு  -  முழுஊதியம்&படிகள்
5.கருச்சிதைவு விடுப்பு  -  முழுஊதியம்&படிகள்
6.தத்தெடுப்பு விடுப்பு  -  முழுஊதியம்&படிகள்
7.ஈட்டிய விடுப்பு  -  முழுஊதியம்&படிகள்
8.மருத்துவவிடுப்பு  -  முழுஊதியம்&படிகள்
9.சொந்தக்காரண விடுப்பு  - ஊதியத்தில் 50%&படிகள்
10.அசாதாரண விடுப்பு  - ஊதியம் ஏதுமில்லை
11.ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு  - முழுஊதியம்&படிகள்(MA தவிர)

மருத்துவ விடுப்பின் பொழுது தேர்வு எழுதினால் அதற்கு பணப்பயனோ, பதவி உயர்வோ வழங்கப்பட மாட்டாது.ஆனால் மகப்பேறு விடுப்பின் பொழுது தேர்வு எழுதலாம்.பணப்பயன் மற்றும் பதவி உயர்வு  வழங்கப்படும். பணிப்பதிவேட்டில் அதை பதிவு செய்யும் பொழுது காரணம் தெரிவித்தால் போதுமானது.

No comments:

Post a Comment