scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

January 26, 2014

கல்விக்கு உதவுங்கள்...

ஊ.ஒ.நடுநிலைப்  பள்ளி, சுண்டக்காம்பாளையம் பொன்விழா ஆண்டு (50 வருடம் நிறைவு)  மற்றும் ஆண்டு விழா 08.02.2014 அன்று கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

 பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட 169 புர்வலர்கள் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூபாய் 1000/- வீதம் நன்கொடகள் வழங்கி 1,69,000/- ரூபாய் வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்புத்தொகையாக இட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுவிழாவில் 200 புரவலர்களைத் தொட்டுவிட வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளோம்.

கல்வி மீது அக்கறை கொண்டுள்ள நல்ல உள்ளங்கள் அரசு பள்ளியின் வளர்ச்சிக்கு உதவும் நண்பர்கள் எங்கள் பள்ளியின் புரவலர் திட்டத்தில் சேர்ந்து உதவுங்கள்.

அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டுவதைவிட குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது கோடி கோடி புண்ணியம்...

உதவும் எண்ணம் கொண்டவர்கள் அழையுங்கள் 99425 35554


மேலும் பள்ளியைப் பற்றிய புகைப்படங்களைக்காண www.asiriyarkutumbam.blogspot.com வருகை தாருங்கள்....


No comments:

Post a Comment