தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்குச் சமமான ஊதியம் வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் TATA தொடர்ந்துள்ள வழக்கு எண்:33399/2013 நாளை 06.01.2014 மீண்டும் நீதியரசர் சுப்பையா அவர்களது தலைமையில் விசாரணைக்கு வர உள்ளது. நாளை தீர்ப்பு கிடைக்குமா? ஊதிய விகிதம் மாறுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
தகவல்- TATA.கிப்சன் அவர்கள்.
தகவல்- TATA.கிப்சன் அவர்கள்.
No comments:
Post a Comment