விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
தமிழகத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக
கடலூர் மற்றும் விழுப்புரத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து
மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment