தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300+4200 ஊதியம் வழங்கக் கோரிய நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு 11.12.13 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் 9300+4200
வழங்க மறுப்பது
சட்ட விரோதம் .உடனே வழங்க வேண்டும் .
TATA இடைநிலை ஆசிரியர் உரிமைக்காக
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு .33399/2013.
வழக்கறிஞர் திரு . அஜ்மல்கான் .அவர்கள் .
வழக்கின் தீர்ப்பு 11-12-13
No comments:
Post a Comment