வருமான வரி கணக்கிடும் எக்செல் தொகுப்பினைப் பயன்படுத்த முனைந்தமைக்கு நன்றி!
1. ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனி எக்செல் ஃபைல் கையாளுவது நலம்.
2. அனைத்து விபரங்களையும் உள்ளீடு செய்த பிறகு உங்கள் வருமான வரிப் படிவம் ஒரு வேர்ட் ஃபைலாக டெஸ்க்டாப்பில் சேமிக்கப்படும்.
3. Form-16 ஐயும் பிரிண்ட் எடுக்க இயலும்.
4. நமது எக்செல் தொகுப்பில் குறைகள் காணப்படின்kalvisms.blogspot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தர அன்புடன் வேண்டப்படுகிறீர்கள்!
நன்றி- kalvisms
சிறந்த முயற்சி மேற்கொண்ட kalvisms நண்பருக்கு ஆசிரியர்குடும்பம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
நன்றி!
ReplyDeleteSir, அருமையாகவும் மிகச்சிறப்பாகவும் இதனை உருவாக்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்களும் நன்றியும்..எனக்கு ஒரு சந்தேகம்.. நாம் மாதந்தோறும் Health Fund ஆக செலுத்தும் 150 ரூபாயை (150 X 12 = 1800) 80 C யில் கழிக்காமல் 80 D யில் கழிக்கலாமா? தயவு செய்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..நன்றி. முடிந்தால் என்னுடைய இ - மெயிலுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி.. My e-mail : jamesdevakumar@gmail.com
ReplyDelete