EMIS - Offline இல் உள்ளீடு செய்வது எப்படி என்பதை காண
அன்புமிக்க
ஆசிரிய பெருமக்களே! மாணவர்களின் ஆதார் அட்டை எண்ணை EMIS இல் உள்ளீடு செய்ய
ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் ஆதார் அட்டை நகலினை பெற்று
உள்ளீடு செய்யுங்கள். ஆதார் அட்டை நகலினை பள்ளியில் வைத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment