இரட்டை பட்டம் சார்பான வழக்கு இரு தரப்பு மற்றும் அரசுதரப்பு வாதங்கள் முடிந்து, வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
இன்று (14.11.2013) காலை விசாரணைக்கு வந்த வழக்கு இரட்டைப்பட்ட தரப்பின்
வாதத்தோடு தொடங்கி மதியம் வரை நீடித்து முடிந்து, மீண்டும் பிற்பகல்
விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பின் நிலை கேட்கப்பட்டது.அரசு தரப்பின்
வாதங்கள்
கேட்ட நீதிபதிகள், சில கேள்விகளுக்கான விளக்கங்கள் கோரி வழக்கை 25.11.2013
அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தனர். 25.11.13 அன்று அரசு தரப்பின் வாதத்தோடு ,
மூன்று வருட தரப்பின் வாதம் நடைபெறும் என்றும் அன்று வழக்கு விசாரணை
நடைப்பெற்றால், விசாரணை அன்றே நிறைவுற அதிக வாய்ப்புள்ளதாக வழக்கில்
ஈடுப்பட்டுள்ளோர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment