CLICK HERE- பதிவு செய்ய ஒருங்கிணைப்பு மையங்களாக செயல்பட உள்ள பள்ளிகள் விவரம்
மார்ச்,ஏப்ரல் -2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலைக்கல்விபொதுத் தேர்வுகளுக்கு,
தனித் தேர்வர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வருகிற15-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை வரவேற்கப்படவுள்ளது. மார்ச் /ஏப்ரல்2014-ல் நடைபெறவிருக்கும் இடைநிலைப்பள்ளி விடுப்புச்சான்றிதழ் / மேல்நிலைத்தேர்வெழுதும் தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஒருங்கிணைப்பு மையங்களாக செயல்பட உள்ளன.
No comments:
Post a Comment