scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

November 19, 2013

10க்கு குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் விவரம் சேகரிப்பு

தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் 10க்கு குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட தொடக்க / நடுநிலைப்
பள்ளிகளின் விவரம் கோரப்பட்டுள்ளது. இதை உடனடியாக அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதில் பள்ளியின் பெயர், மாணவர்கள் எண்ணிக்கை, மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணங்கள், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சிகள் ஆகிய விவரங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment