தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களாக
பணியாற்றுபவர்களுக்கு ஊதிய விகிதத்தை மாற்ற
வேண்டி போராட டிட்டொஜாக் ஐ நம்ப
முடியாது. SSTA வின் அடுத்த மூவ் ........*உலக உண்மை.*பாதிக்கபட்டவனுக்குதான்
பாதிப்பின் ஆழம் புரியும்.எனவே நாம் மாறுதல் வழக்கில் எவ்வளவு கடுமையாக ,உண்மையாக போராடி நீதிமன்றத்தில் பெற்றோமோ,அந்த வழிதான் அது ,ஏற்க்கனவே 9300-4600 பரிசீலிப்போம் என வாங்கின பதில் கடிதம் நம்மிடம் உள்ளது.அந்த
வழக்கினையும் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கினையும் ,பதிவு செய்ய ஏற்பாடுகள் முடிந்து அடுத்த வாரத்தில் சென்னை
செல்லவிருக்கிறோம்.கண்டிப்பாக மாறுதல் வழக்கில். நாம் எப்படி உழைத்து மாவட்ட
மாறுதல் பெற்றோமோ,மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாம்
பதிவு செய்துள்ள வழக்கினையும் சேர்த்து,புதிய
வழக்கிலும் மூத்த வழக்கறிஞர்களை வைத்து நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான
ஊதியத்தினை பெறுவோம் என சூளுரைக்கிறோம்.ஆகவே ஆதரவு தாரீர்!!! தரமற்ற ஊதியத்தினை
தரமான ஊதியமாக மாற்ற ஒரே வழி!!!
No comments:
Post a Comment