scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 03, 2013

இடைநிலை ஆசிரியர்களின் மாவட்ட மாறுதல் சிறப்பு கலந்தாய்விற்கு அதிக வாய்ப்பு !!!

2009 லிருந்து பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என நம்பிக்கைநம் நீண்டகால கனவாகிய மாவட்ட மாறுதலுக்கு,சிறப்பு கலந்தாய்வுஇருக்கும் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.எனவே நாம் கல்வித்துறைச் செயலாளர்,மற்றும் இயக்குனர் ஆகியோரை சந்தித்து பேசியதற்கு பிறகு நாம் நல்ல செய்தியாக கேள்விப்பட்டுள்ளோம், நம் தன்னம்பிக்கை நிச்சயமாக வெற்றிபெறும்.

Thanks--SSTA


No comments:

Post a Comment