scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 22, 2013

நான்காம் வகுப்பு தமிழ் - பல பொருள் குறித்த ஒரு சொல்


திங்கள்       : மாதம், நிலவு, கிழமை
ஆறு             : வழி, எண், காவிரி ஆறு போன்றவை
இசை          : புகழ், சம்மதித்தல், சங்கிதம்
மாலை       : பூமலை, பொழுது
நகை           : புன்சிரிப்பு, அணிகலன்
மதி             : அறிவு, நிலவு, மதித்தல்
வேழம்       : யானை, முங்கில், கரும்பு
பொறி         : உறுப்பு, இயந்திரம்   
மெய்           : உண்மை, உடம்பு
மா               : மாமரம், குதிரை, விலங்கு
உடுக்கை    : ஆடை, இசைக்கருவி
அன்னம்     : பறவை, உணவு
மடி               :  இறத்தல், சோம்பல்
நாண்            : கயிறு, வெட்கப்படுதல்
மாடு             : செல்வம், விலங்கு
வேங்கை     : விலங்கு, மரம்  

No comments:

Post a Comment