முந்தைய அத்தியாயத்திலிருந்து ஒரே ஒரு சிறிய மாற்றம்தான். 100ஐ விட சற்று
பெரிய எண்கள் என்பதால் இறுதியில் கழிப்பதற்குப் பதிலாக கூட்டப் போகிறோம்.
உதாரணம் : 1
108
107 x
---------
11556
---------
அதாவது கொஞ்சம் விளக்கமாக எழுதினால்,
115 x 100 (அடிப்படை எண்) + 56 = 11500 +56 = 11556.
இது தான் விடை
உதாரணம் : 2
102
109 x
---------
11118
---------
அதாவது இதையே கொஞ்சம் விளக்கமாக எழுதினால்,
111 x 100 (அடிப்படை எண்) + 18 = 11100 – 18 = 11118.
இது தான் விடை
உதாரணம் : 1
108
107 x
---------
11556
---------
- அடிப்படை எண் 100
- 108லிருந்து 100ஐ கழித்தால் 8
- 107லிருந்து 100ஐ கழித்தால் 7
- 8ஐயும் 7ஐயும் பெருக்கினால் விடை 8 x 7 = 56.
இவை வலப்பக்க இலக்கங்கள். - 108டன் 7ஐ கூட்டினால் 108+7 = 115.
அல்லது 107டன் 8ஐ கூட்டினால் 107+8 = 115.
இவை இடப்பக்க இலக்கங்கள். - இரண்டையும் ஒன்றாக எழுதினால் 11556.
அதாவது கொஞ்சம் விளக்கமாக எழுதினால்,
115 x 100 (அடிப்படை எண்) + 56 = 11500 +56 = 11556.
இது தான் விடை
உதாரணம் : 2
102
109 x
---------
11118
---------
- அடிப்படை எண் 100
- 102லிருந்து 100ஐ கழித்தால் 2
- 109லிருந்து 100ஐ கழித்தால் 9
- 2ஐயும் 9ஐயும் பெருக்கினால் விடை 2 x 9 = 18.
இவை வலப்பக்க இலக்கங்கள். - 102டன் 9ஐ கூட்டினால் 102 + 9 = 111.
அல்லது 109டன் 2ஐ கூட்டினால் 109+2 = 111.
இவை இடப்பக்க இலக்கங்கள். - இரண்டையும் ஒன்றாக எழுதினால் 11118.
அதாவது இதையே கொஞ்சம் விளக்கமாக எழுதினால்,
111 x 100 (அடிப்படை எண்) + 18 = 11100 – 18 = 11118.
இது தான் விடை
No comments:
Post a Comment