உங்களுக்குத் தெரியுமா?
Chrome இணைய உலாவி மூலம் எந்த ஒரு இணைய பக்கத்தினையும் PDF கோப்பாக உங்கள் கணனியில் சேமித்துக்கொள்ளலாம். இந்த வசதி குறிப்பிட்ட இணைய உலாவியிலேயே தரப்பட்டுள்ளது இதற்காக நீங்கள் எவ்வித Extensions இனையும் பயன்படுத்த வேண்டிய அவசியமிருக்காது.
இதற்கு பின்வரும் முறையை பின்பற்றுக.

நீங்கள் PDF கோப்பாக சேமிக்க விரும்பும் இணையப் பக்கத்துக்கு Chrome இணைய உலாவி மூலம் செல்லுங்கள்.
உதாரணத்திற்கு ====> www.tamilinfotech.com
பின் Ctrl உடன் P இனை அலுத்துக. (Ctrl+P)
இனி திறக்கப்படும் சாளரத்தில் Destination என்பதற்கு அருகில் இருக்கும் Change என்பதனை சுட்டுக (படத்தில் உள்ளவாறு)
பிறகு இன்னுமொரு சாளரம் திறக்கப்படும் அதில் Local Destination என்பதற்கு கீழிருக்கும் Save As PDF என்பதனை சுட்டுக.
இனி முன் திறக்கப்பட்ட சாளரத்துக்கு கொண்டு செல்லப்படுவீர்கள் அதில் Save என்பதனை அழுத்தி கணனியில் நீங்கள் விரும்பிய இடத்தில் சேமித்துக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment